அட்சய திருதியை நாளில் நாம் செய்யக்கூடாத விடயங்கள்

அட்சய திருதியை நாளில் விஷ்ணு பகவானையும், மகாலட்சுமியையும் நெய் விளக்கேற்றி, இனிப்புக்கள் படைத்து வழிபடுவது சிறப்புக்குரியது. அக்ஷ்ய திருதியை வசந்த காலத்தின் துவக்க காலத்தை மங்கலகரமாக வரவேற்கும் நாளாகவும், மகாலட்சுமியின் அருளையும், மகாவிஷ்ணுவின் அருளையும் பெறுவதற்கு உரிய நாளாகவும் அட்சய திருதியை நாள் கருதப்படுகிறது. அத்தோடு புதிய துவக்கத்திற்கு உரிய நாளாகவும், நல்ல விஷயங்களை வரவேற்கும் நாளாகவும் அட்சய திருதியை நாள் கருதப்படுகிறது. இந்து மத நம்பிக்கைகளின் படி, தங்கம் என்பது மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. அதனாலேயே … Continue reading அட்சய திருதியை நாளில் நாம் செய்யக்கூடாத விடயங்கள்